Powerful Perumal Devotional Songs | Best Tamil Devotional Songs SPL PERUMAL TAMIL DEVOTIONAL SONGS
0
0
0 ভিউ·
07/13/26
ভিতরে
সঙ্গীত
ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் திருப்பூர் மாவட்டத்தின் மொண்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள வைணவ கோவில். இது கொங்கு பகுதியில் ’மேலத் திருப்பதி’ என்று அழைக்கபடுகிறது . திருப்பதி செல்ல முடியாதோர் இங்கு வந்து வழிபட்டால் அதே பயன் கிட்டும் என்பது நம்பிக்கை
আরো দেখুন
0 মন্তব্য
sort ক্রমানুসার